Connect with us

Raj News Tamil

விஜய் ஆசையில் மண் அள்ளி போட்ட பிரபல தனியார் தொலைக்காட்சி!

சினிமா

விஜய் ஆசையில் மண் அள்ளி போட்ட பிரபல தனியார் தொலைக்காட்சி!

விஜயின் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனால், படத்தை புரமோஷன் செய்யும் விதமாக, அக்டோபர் 3 அல்லது 4-ஆம் தேதியில், இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர்.

மேலும், இந்த முறை மலோசியாவில், இந்நிகழ்வை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பெற்ற பிரபல தனியார் தொலைக்காட்சி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்திலேயே, இசை வெளியீட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் புரமோஷன் நடத்தி, அதிக லாபம் பார்க்கலாம் என்ற விஜயின் கனவு, தற்போது கனவாகவே மாறியுள்ளது.

More in சினிமா

To Top