Connect with us

Raj News Tamil

விஜய் நடிப்பில் அரசியல் படம் H.வினோத் அதிரடி..!

சினிமா

விஜய் நடிப்பில் அரசியல் படம் H.வினோத் அதிரடி..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹெச்.வினோத்.இவரது இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று, வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த வினோத், நடிகர் விஜயை வைத்து அரசியல் படம் ஒன்று எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

இதற்காக அவரிடம் சொன்னது எல்லாமே அரசியல் கதைகள் தான் எனவும் கூறினார்.மேலும் தளபதியை வைத்து இயக்கினால் அது அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக தான இருக்கும் அதிரடியாக பேசியுள்ளார். ஆகவே விஜயின் அடுத்த படம் அரசியல் சார்ந்த மாஸ் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top