Connect with us

Raj News Tamil

தளபதி 68 படத்தில் விஜயின் சம்பளம்? ஆடிப்போன கோலிவுட்! ரஜினி ஓரமா போங்க!

சினிமா

தளபதி 68 படத்தில் விஜயின் சம்பளம்? ஆடிப்போன கோலிவுட்! ரஜினி ஓரமா போங்க!

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில், தளபதி விஜய் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு, தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்காக விஜய் வாங்க இருக்கும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 175 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

இந்த தகவல், விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

More in சினிமா

To Top