Connect with us

Raj News Tamil

லியோ படத்தில் விஜயின் சம்பளம் இவ்வளவு தானா? ரஜினியை விட குறைவா?

சினிமா

லியோ படத்தில் விஜயின் சம்பளம் இவ்வளவு தானா? ரஜினியை விட குறைவா?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் விஜய் வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு, 120 கோடி ரூபாயை விஜய் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்த தொகை ரஜினி வாங்கும் சம்பளத்தை விட குறைவு என்று, சினிமா தரப்பினர் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top