விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிவாகி வரும் இப்படம், எப்பொது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் வாரிசை பிரிட்டனில் விநியோகம் செய்யும் அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 12- ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.