தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய தீவிர ரசிகரான சங்கீதாவை, திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், சங்கீதா பிரபல நடிகர் ஒருவரை காதலித்துள்ளதாக, பகீர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, பயில்வான் ரங்கநாதன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ், லண்டனில் இருந்து வரும்போது, பெண் ஒருவரை காதலித்தார்.
ஆனால், அந்த பெண், பிரபல மாஸ் நடிகர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார் என்று கூறினார். இதனை அறிந்த நெட்டிசன்கள், சங்கீதா தான் லண்டனில் இருந்து வந்தவர்.
அவர், விஜய் என்ற மாஸ் ஹீரோவை திருமணம் செய்துக் கொண்டார். ஒருவேளை பயில்வான் சொல்லும் அந்த பெண், சங்கீதாவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.