Connect with us

Raj News Tamil

மஹான் 2 -ஆம் பாகம் உறுதியா? – விக்ரம் கொடுத்த அப்டேட்!

சினிமா

மஹான் 2 -ஆம் பாகம் உறுதியா? – விக்ரம் கொடுத்த அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மஹான்.

நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், சீயான் விக்ரமுக்கு, இந்த திரைப்படமும், அதில் அவரது கதாபாத்திரமும் பிடித்திருந்ததாகவே கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மஹான் 2 என்று பதிவிட்டு, இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

More in சினிமா

To Top