Connect with us

Raj News Tamil

வைரலாகும் மேக்கிங் வீடியோ ! குஷியில் ஜிகா்தண்டா -2 ரசிகா்கள்!

சினிமா

வைரலாகும் மேக்கிங் வீடியோ ! குஷியில் ஜிகா்தண்டா -2 ரசிகா்கள்!

காா்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 உருவாகி வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா ,ராகவா லாரன்ஸ் மற்றும் முன்ணனி நட் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று திரைப்பிாியா்களை வெகுவாக கவா்ந்தது

இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ஷோ் செய்யப்பட்ட வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top