Connect with us

Raj News Tamil

வைரலாகும் ரத்தம் திரைப்பட பாடல் ! வாழ்த்துக்களை பெரும் தெருக்குரல் அறிவு!

சினிமா

வைரலாகும் ரத்தம் திரைப்பட பாடல் ! வாழ்த்துக்களை பெரும் தெருக்குரல் அறிவு!

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், மற்றும் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனங்களை ஈர்த்தது.இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு நாள்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்றத்தாழ்வு குறித்து உருவாகியுள்ள இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இப்பாடல்கள் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top