Connect with us

Raj News Tamil

விராட் கோலியை காதலித்த பெண் ஓரினச் சேர்க்கையாளரா?

இந்தியா

விராட் கோலியை காதலித்த பெண் ஓரினச் சேர்க்கையாளரா?

இங்கிலாந்து நாட்டின் மகளிர் கிரிக்கெட் அணியில் சிறந்த வீரங்கனையாக இருந்து வருபவர் டேனியல் வியாட். இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு, சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், விராட் கோலி என்னை திருமணம் செய்துக் கொள் என்று கூறி, பலரையும் அதிர வைத்திருந்தார். இந்நிலையில், இந்த கிரிக்கெட் வீராங்கனை, தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது காதலியின் புகைப்படத்தை பதிவிட்டு, திருமண மோதிரத்தை உயர்த்தி பிடித்துக் காட்டியுள்ளார். மேலும், எனக்கு மட்டுமே சொந்தம் என்று தனது காதலியை குறிப்பிட்டு, அந்த பதிவிற்கு கேப்ஷன் வழங்கியுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், “இவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளரா?” என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top