விஜய் சேதுபதியை பின்னுக்கு தள்ளிய விஷ்ணு விஷால்..!

விஜய் சேதுபதியின் டிஎஸ்பி மற்றும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் நேற்று வெளியானது.
இந்த படங்களின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வற்வேற்பை பெற்றது. ஆனால் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்த்த நிலையில், அரைத்த மாவையே அரைக்கின்றனர் என்று நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயத்தில் விஷ்ணு விஷாலின் திரைப்படம் எதிர்பார்த்த அளவை விட பட்டையை கிளப்பிவருகிறது. மேலும் இப்படம் ஃபேமலி என்பதால் குடும்பங்களின் மத்தியில் பாசிடிவ் கருத்துக்களை குவித்துவருகின்றன். இதனால் பின்வரும் நாட்களில் இப்படதிற்கு, தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் திரைவட்டாங்கள் தெரிவிக்கின்றன.