Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

விஷ்னு விஷாலின் அடுத்த இயக்குநர் இவரா? ரொம்ப பயங்கரமான ஆளாச்சே!

சினிமா

விஷ்னு விஷாலின் அடுத்த இயக்குநர் இவரா? ரொம்ப பயங்கரமான ஆளாச்சே!

வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா

கபடி குழு, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த இவர், தற்போது பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதாவது, கனா, நெஞ்சுக்கு நீதி, லேபிள் ஆகிய படைப்புகளை இயக்கியுள்ள அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் தான், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை, அவரே தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top