Connect with us

Raj News Tamil

சைஸ் கேட்ட நெட்டிசன்.. தரமான பதிலடி கொடுத்த விஜே ரம்யா!

சினிமா

சைஸ் கேட்ட நெட்டிசன்.. தரமான பதிலடி கொடுத்த விஜே ரம்யா!

பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் வி.ஜே.ரம்யா. நடிப்பதிலும் ஆர்வம் கொண்ட இவர், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர், அடிக்கடி பதிவுகள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நெட்டிசன் ஒருவர், வி.ஜே.ரம்யாவின் சைஸ் என்ன என்று ஆபாசமாக கேட்டுள்ளார். இதற்கு நிதானமான முறையில், வீடியோ வெளியிட்டு, அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் ரம்யா பேசும்போது, “ஒரு பெண் உடலை விமர்சிக்காதீங்க, யாருடைய உடலையும் விமர்சிக்காதீர்கள். நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை, none of your business” என்று தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top