தொண்டர்கள் அதிர்ச்சி; தொல்.திருமாவளவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துமனையில் அனுமதி!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னை வடபழினியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 30ம் தேதி தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News