Connect with us

Raj News Tamil

9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்! எத்தனை சதவீதம்?

தேர்தல் 2024

9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்! எத்தனை சதவீதம்?

நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில், இன்று தேர்தல் நடக்க உள்ளது. இதில், தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

காலை 9 மணி நேர நிலவரப்படி, 12.55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை, எந்தவொரு வாக்குச்சாவடியிலும், சிறுசிறு பிரச்சனைகளை தவிர, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

More in தேர்தல் 2024

To Top