Connect with us

Raj News Tamil

ஸ்டூவர்ட் பிராட்டியிடம் 17-வது முறையாக ஆட்டமிழந்த வார்னர்!

விளையாட்டு

ஸ்டூவர்ட் பிராட்டியிடம் 17-வது முறையாக ஆட்டமிழந்த வார்னர்!

ஸ்டூவர்ட் பிராட் வார்னரை இதுவரை 17-வது முறை விக்கெட் எடுத்துள்ளார்.

2-0 என ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஜூலை 6ஆம் நாள் 3வது ஆஷஸ் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸி.263 ரன்களுக்கும் இங்கிலாந்து 237 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆஸி. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் ஆஸி. 116/4 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மோசமான சாதனையை படைத்து வருகிறார். ஸ்டூவர்ட் பிராட் வார்னரை இதுவரை 17-வது முறை விக்கெட் எடுத்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் பிராட்டியிடம் விக்கெட்டை பறிகொடுத்து சோகத்திற்கு பதிலாக முகத்தில் சிரிப்புடன் வெளியேறிய வார்னரின் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

More in விளையாட்டு

To Top