பிரபலமாக இப்படியா பண்ணுவாங்க.. இளம்பெண் செய்த கரியம்.. கடுப்பான நெட்டிசன்கள்..

குட்டி குமாரி என்ற இளம்பெண் ஒருவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், உன்னை போல் கணவன் கிடைப்பதற்கு, போன ஜென்மத்தில் நான் என்ன நல்லது செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும், அந்த வீடியோவில், 60-ல் 70 வயது இருக்கும் முதியவரை, தனது கணவரை போல் அவர் காண்பித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும், இந்த இளம்பெண்ணின் கணவர் இவரா? என்று ஆச்சரியம் அடைந்தனர்.

மேலும், வீடியோவும், இணையத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், அது அனைத்தும் நாடகம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, இந்த இளம்பெண், தன்னுடைய மற்ற இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் அனைத்திலும், அந்த முதியவருடன் சேர்ந்து ரீல்ஸ் எதையும் செய்யவில்லை.

இதனை வைத்து பார்க்கும்போது, வைரலாக வேண்டும் என்பதற்காகவே, வேண்டுமென்றே அந்த பெண் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த இளம்பெண்ணை விமர்சித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News