திடீரென வெடித்த சாலை..வாகன ஓட்டி காயம் – பதறவைக்கும் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா குடியிருப்பு என்ற பகுதிக்கு அருகே, சாலையின் கீழே பதிக்கப்பட்டிருந்த ராட்சத தண்ணீர் குழாய் திடீரென வெடித்ததில் சாலையில் விரிசல் ஏற்பட்டது. அப்போது அதன் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்க அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News