ஐபோனுக்கு ஆப்பு… சீனாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரானா..!

சீனாவில் மீண்டும் கொரானா பாதிப்பு உருவெடுக்க துவங்கியுள்ளது. ஆகவே கொரனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திகொள்ள சீனா ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய சீனாவில் உள்ள ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு கொரனா பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன, மேலும் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தப்பித்து ஓடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வைரலாகியது.

இதனால் உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஐபோன் விநியோகம் குறைவாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.