Connect with us

Raj News Tamil

கிறிஸ்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் களைகட்டும் சாக்லேட் கண்காட்சி !

தமிழகம்

கிறிஸ்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் களைகட்டும் சாக்லேட் கண்காட்சி !

ஊட்டிகளில் பொதுவாக மக்கள் வந்து செல்வது வழக்கம். இதிலும் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள்,அயல் நாடுகளிலிருந்தும் வந்து செல்வர்.இந்நிலையில் தற்போது ஊட்டியில் கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சாக்லேட் கண்காட்சி களைகட்டியுள்ளது.

இதில் , பிளாக் சாக்லேட், ஒயிட் சாக்லேட், ரோஸ்டட் ஆல்மண்ட் , ஒயிட் சிடராபரி, நட் மில்க், டார்க் ஆல்மண்ட், பிரூட்டன் நட் , டார்க் பிஸ்தா போன்ற சாக்லேட்களைச் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும்,ஹோம் மேட் சாக்லேட் செய்வது குறித்து விளக்கபப்டுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top