2023 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாதாம்..

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் பிரபலமான செயலியாக இருந்து வருகிறது, கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது WhatsApp டிசம்பர் 31 முதல் 49 ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து அதன் ஆதரவை விலக்க முடிவு செய்துள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 49 ஸ்மார்ட்போன் மாடல்களில் 2023 முதல் வாட்ஸ் அப் வேலை செய்யாது. இந்தப் பட்டியலில் இருந்தால், உடனடியாக நீங்கள் புதிய மாடலுக்கு மாறிடுங்க மக்களே!

முழு பட்டியல்:

ஆப்பிள் ஐபோன் 5

ஆப்பிள் ஐபோன் 5 சி

ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்

Grand X Quad V987 ZTE

HTC டிசையர் 500

Huawei Ascend D

Huawei Ascend D1

Huawei Ascend D2

Huawei Ascend G740

Huawei Ascend Mate

Huawei Ascend P1

குவாட் எக்ஸ்எல்

லெனோவா ஏ820

LG Enact

எல்ஜி லூசிட் 2

LG Optimus 4X HD

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3

LG Optimus F3Q

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6

எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7

LG Optimus L2 II

எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II

LG Optimus L3 II Dual

LG Optimus L4 II

LG Optimus L4 II Dual

எல்ஜி ஆப்டிமஸ் எல்5

எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்

LG Optimus L5 II

எல்ஜி ஆப்டிமஸ் எல்7

எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II

LG Optimus L7 II Dual

எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி

மெமோ ZTE V956

Samsung Galaxy Ace 2

சாம்சங் கேலக்ஸி கோர்

Samsung Galaxy S2

Samsung Galaxy S3 மினி

Samsung Galaxy Trend II

Samsung Galaxy Trend Lite

Samsung Galaxy Xcover 2

சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்

சோனி எக்ஸ்பீரியா மிரோ

சோனி எக்ஸ்பீரியா நியோ எல்

விகோ சின்க் ஃபைவ்

விகோ டார்க்நைட் ZT

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் பழையவை மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.