Connect with us

Raj News Tamil

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தது இவரா?

சினிமா

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தது இவரா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். ஏலியன் தொடர்பான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, வெளியானது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஏலியனாக நடித்தது யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி, வெங்கட் செங்குட்டுவன் என்பவர் தான், இந்த திரைப்படத்தில் ஏலியனாக நடித்துள்ளாராம். அவர் நடித்து முடித்த பிறகு, வி.எப்.எக்ஸ் மூலம், அந்த காட்சிகளை இன்னும் மெருக்கேற்றி உள்ளார்களாம்.

More in சினிமா

To Top