Connect with us

Raj News Tamil

யார் அந்த ஆண்டனி தாஸ் ! அப்டேட் வெளியிட்ட லியோ படக்குழு!

சினிமா

யார் அந்த ஆண்டனி தாஸ் ! அப்டேட் வெளியிட்ட லியோ படக்குழு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. மாஸ்டர் படம் ஹிட் ஆனதால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் லியோ படமும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

தொடர்ந்து பல அப்டேட்டுகளை கொடுத்து வரும் ,லியோ படக்குழுவானது. தற்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் மூலம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டனி தாஸ்,மாலை நான்கு மணிக்கு வருகிறார் என்று பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்பதிவானது லியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top