Connect with us

Raj News Tamil

விஜய்யின் கட்சிப் பாடலுக்கு இசையமைக்கும் பிரபலம்..!

சினிமா

விஜய்யின் கட்சிப் பாடலுக்கு இசையமைக்கும் பிரபலம்..!

நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பல்வேறு தரப்பில் இருந்தும் விஜய்க்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். ,மேலும் விஜய்யின் கட்சிப் பாடலை உருவாக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அதனை முழு மனதுடன் செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய்யின் அரசியல் பயணத்துக்காக இசையமைத்து தருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top