இந்தியாவிலேயே பணக்கார நடிகை யார்? இந்த தமிழ் நடிகையா?

சினிமாவில் உள்ள பிரபலங்களின் சொத்து மற்றும் சம்பளத்தை அறிந்துக் கொள்வதில், ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உள்ளது.

இந்த ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில், தற்போது அதுதொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, இந்தியாவிலேயே அதிக சொத்து வைத்துள்ள நடிகை யார் என்று பார்த்தால், அது ஐஸ்வர்யா ராய் தானாம்.

தமிழ், இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய பல்வேறு மொழிகளில், 25 ஆண்டுகளாக நடித்து வரும் இவருக்கு, 862 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாம். இந்த தகவல், பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News