Connect with us

Raj News Tamil

இலியானாவின் குழந்தைக்கு அப்பா இந்த பிரபல நடிகையின் தம்பியா..?

சினிமா

இலியானாவின் குழந்தைக்கு அப்பா இந்த பிரபல நடிகையின் தம்பியா..?

இருக்கானா இடுப்பிருக்கானா பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை இலியானா.
சமீபத்தில் இவர் சமூகவலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினர்.

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பம் ஆனதை, புகைப்படம் மூலம் அறிவித்த இலியானா தனது காதலர் யார் என்பதை பற்றி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான மைக்கேல் டோலனுடன் தனக்கு திருமணம் நடந்துவிட்டதாகவும் இவர் அறிவித்துள்ளார்.

மேலும் குழந்தைக்கு ‘கோவா பீனிக்ஸ் டோலன்’ என்று பெயர் வைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top