Connect with us

Raj News Tamil

தளபதி68-இன் ஹீரோயின் இவர் தான்..! – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

சினிமா

தளபதி68-இன் ஹீரோயின் இவர் தான்..! – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் விஜய்68 உருவாக உள்ளது. லியோ திரைப்படம் வெளியானபின்பு தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தளபதி68-இன் கதாநாயகி ஜோதிகா தான் என்று தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிப்பார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவல் நடிகை ப்ரியங்காவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சையை அளித்துள்ளது.

More in சினிமா

To Top