Connect with us

Raj News Tamil

ஜெயிலரில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த்ரவி – யார் இவர்..?

சினிமா

ஜெயிலரில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த்ரவி – யார் இவர்..?

தரமணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வசந்த் ரவி. இவர் ராக்கி, அஸ்வின்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் படமே இவரை மக்களிடையே பிரபலமடையவைத்துள்ளது.

இந்நிலையில், வசந்த் ரவி யார், அவருடைய குடும்ப பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இவர், ஒரு மருத்துவர் என்றும், நம்ம வீட்டு வசந்த பவன் ஹோட்டலின் நிறுவனரான முத்துகிருஷ்ணனின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு ரஜினியுடன் எடுக்கப்பட்ட வசந்த் ரவியின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top