Connect with us

Raj News Tamil

இறுதி போட்டிக்கு நுழைவது யார்? SRH-யுடன் KKR இன்று மோதல்!

விளையாட்டு

இறுதி போட்டிக்கு நுழைவது யார்? SRH-யுடன் KKR இன்று மோதல்!

இந்தியாவில் 17-வது ஐபிஎல் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

லீக் சுற்று முடிவில், கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே- ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, மற்ற அணிகள் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.

இதையடுத்து, பிளே- ஆஃப் சுற்றின் முதல் ஆட்டம் இன்று (மே.21) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் புள்ளி பட்டியில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் இருப்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top