Connect with us

Raj News Tamil

நான் ஏன் கவர்ச்சியா நடிக்கலான..? – நடிகை மீனா ஓபன் டாக்..!

சினிமா

நான் ஏன் கவர்ச்சியா நடிக்கலான..? – நடிகை மீனா ஓபன் டாக்..!

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மீனா. திருமணத்திற்கு பின்னர் நடிப்பிலிருந்து விலகியிருந்த மீனா, கணவர் இறந்த பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

சிறு வயதிலிருந்தே ஹீரோயினாக நடித்தாலும், நடிகை மீனா கவர்ச்சியாக நடித்ததில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து கேள்வி கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த மீனா, வெட்கத்தாலும், பயத்தாலும் தான் கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்ததாக கூறியுள்ளார்.

‘த்ரிஷியம்’, ‘ப்ரோ டாடி’ ஆகிய மலையாள படங்களில் மீனாவின் நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top