Connect with us

Raj News Tamil

அஜித் கோபத்திற்கு காரணம் என்ன? தப்பா நினைச்சிட்டோமே!

சினிமா

அஜித் கோபத்திற்கு காரணம் என்ன? தப்பா நினைச்சிட்டோமே!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஜித் பொது இடம் ஒன்றிற்கு வந்திருந்தார். அப்போது, அங்கு வந்த ரசிகர் ஒருவர், அஜித்தை வீடியோ எடுத்தார்.

இதனால் கடுப்பான அவர், ரசிகரின் செல்போனை பிடுங்கி, அந்த வீடியோவை டெலிட் செய்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, அந்த ரசிகர், அஜித்தை மட்டுமின்றி, அவருடைய மகள் அனோஷ்காவையும் வீடியோ எடுத்துள்ளார்.

இதனால், ஒரு தந்தையாக கோபம் அடைந்த அஜித், அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளதாக பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top