Connect with us

RajNewsTamil

KKR அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு இன்று CSK அணி முற்று புள்ளி வைக்குமா?

விளையாட்டு

KKR அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு இன்று CSK அணி முற்று புள்ளி வைக்குமா?

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 17-வது ஐபில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதை கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த சீசனில் முதல் 2 ஆட்டங்களையும் வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி, அடுத்த 2 ஆட்டங்களிலும் தோல்விகண்டது.

கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்று வலுவாக உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top