Connect with us

Raj News Tamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பிரச்சனை? ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?

சினிமா

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பிரச்சனை? ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?

விடாமுயற்சி படத்திற்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில், அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை, தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் தயாரிக்க உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு பணியில், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. அதாவது, இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் மீது, காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால், அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி அவர் கைது செய்யப்பட்டால், திரைப்படத்தின் தயாரிப்பு பணியில், பிரச்சனை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top