Connect with us

Raj News Tamil

நியூசிலாந்து தொடர்ச்சியான வெற்றிக்கு இன்று இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா?

விளையாட்டு

நியூசிலாந்து தொடர்ச்சியான வெற்றிக்கு இன்று இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா?

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

21-வது லீக் ஆட்டத்தில் இன்று இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அணிகள் இதுவரை ஒரு தோல்வியும் பார்க்காமல், 4 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளன. இந்தியா அணியும் ஒரு தோல்வி கூட சந்திகாமல் 4 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதில் வெல்லும் அணி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இப்போட்டி ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

More in விளையாட்டு

To Top