Connect with us

Raj News Tamil

100 கோடி வசூலை தாண்டுமா மாவீரன் ? போஸ்டர் வெளியிட்ட படக்குழு !

சினிமா

100 கோடி வசூலை தாண்டுமா மாவீரன் ? போஸ்டர் வெளியிட்ட படக்குழு !

‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது.இப்படத்திற்கு தெலுங்கில் ‘மஹாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.இதில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படம் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி ,இப்படக்குழுவானது படத்தின் வசூலை கொண்டாடும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கூறியதாவது, என மாவீரன்,மகாவீரன் இருமொழிகளிலும் வெளியான இத்திரைப்படத்தை BLOCKBUSTER ஆக்கிய SK ரசிகர்கள், சினிமா பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கை & ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளனர்.

இப்பதிவானதை, sk ரசிகர்களும், நெட்டிசன்களும் ,ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top