Connect with us

Raj News Tamil

கூலி படத்தில் இணையும் பிரபல ஹீரோ?

சினிமா

கூலி படத்தில் இணையும் பிரபல ஹீரோ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், கூலி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top