Connect with us

Raj News Tamil

சூப்பர் ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன்? லோகேஷ் கனகராஜ் – SK சந்திப்பு பின்னணி என்ன?

சினிமா

சூப்பர் ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன்? லோகேஷ் கனகராஜ் – SK சந்திப்பு பின்னணி என்ன?

மாநகரம், கைதி, விக்ரம் என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இருவரும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருசிலர், ரஜினியின் படத்தில் நடிப்பதற்காக, சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top