Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

சினிமா

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் பின்னணி பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இப்படத்தை வரும் ஜூலை 25 அல்லது 26 தேதிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 14-ஆம் தேதி அன்று இந்தியன் படமும், ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று புஷ்பா 2-ஆம் பாகமும் ரிலீஸ் ஆவதால், அந்த இரண்டு படங்களுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில், தங்கலான் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

போட்டியின்றி வெளியாகி, வசூலில் லாபத்தை பெற, படக்குழு மாஸ்டர் போட்டுள்ளது, இதன்மூலம் தெளிவாகியுள்ளது.

More in சினிமா

To Top