Connect with us

Raj News Tamil

தி கோட் ஹிட்டாவது சந்தேகம் தான்? குண்டை போட்ட வெங்கட் பிரபு!

சினிமா

தி கோட் ஹிட்டாவது சந்தேகம் தான்? குண்டை போட்ட வெங்கட் பிரபு!

நடிகர் விஜயின் திரைப்படங்கள் என்றால், ரசிகர்கள் மட்டுமின்றி, குடும்ப ஆடியன்ஸ்-ம் திரையரங்குகளுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் அவர்கள், விஜயின் வெறித்தனமான நடனம், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளை எதிர்பார்ப்பார்கள்.

ஆனால், தற்போது உருவாகும் தி கோட் திரைப்படத்தில், அந்த எதிர்பார்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, தி கோட் படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகளில், விஜய்-க்கு பதிலாக, ஸ்டன்ட் கலைஞரை டூப் போட வைத்து தான் படமாக்கியுள்ளார்களாம்.

குறிப்பிட்ட சில நடன காட்சிகளிலும், இதேபோல் டூப் போட்டுள்ளார்களாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், படத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top