பெங்களூரில் கடந்த 21 ஆம் தேதி பெண் ஒருவர் இந்திராநகர் பகுதிக்கு செல்வதற்காக ராபிடோ செயலியை பயன்படுத்தியுள்ளார். அங்கு வந்த ஓட்டுநர், பெண்ணை ஏற்றி கொண்டு சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஓடிபி பார்ப்பதாக கூறி செல்போனை பறித்ததுடன் வாகனத்தை தவறான பாதையில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திடீரென சாலையில் குதித்து, கீழே விழுந்த நிலையில், மீண்டு எழுந்து ஓடி தப்பினார். இது தொடர்பான புகாரில் தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
#WATCH| Bengaluru, Karnataka: Woman jumps off a moving motorbike after the rapido driver allegedly tried to grope her & snatched her phone
— ANI (@ANI) April 26, 2023
On 21st April, woman booked a bike to Indiranagar, driver allegedly took her phone on pretext of checking OTP & started driving towards… pic.twitter.com/bPvdoILMQ2