பெண்கள் தனியாக சென்று வைரமுத்துவை பார்க்காதீர்..!

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகையாகவும் வலம் வருபவர் அர்ச்சனா. சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட இவர், அவற்றை தனது சமூக வலைதளங்களில் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்த நிலையில், சில வருடங்களுக்கு முன் வைரமுத்து மீது பாலியல் புகார் வைத்த சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என்று எச்சரித்து கருத்து பதிவிட்டுள்ளார்.