ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்...
ஒரு டஜன் வாழைப்பழம் ரூபாய் 500! எந்த நாட்டில் தெரியுமா?
ஒரு நாட்டை வீழ்த்த வேண்டும் என்றால், அந்த நாட்டில் போர் நடத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. அந்த நாடு பொருளாதார சிக்கல்களில் சிக்கினாலே, அது எழுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதற்கு...
கலிபோர்னியாவில் கடுமையான பனிப்புயல் – ஐந்து பேர் பலி..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மேலும் மின் இணைப்புகளும் சேதமடைந்தன. இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகள் பனியால் மூடப்பட்டு...
சூறாவளியால் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா – 3.5 கோடி பேர் பாதிப்பு..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சூறாவளி காற்று மற்றும் கனமழையால் மக்கள் அதிகம் பாதிப்பட்டுள்ளனர். பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மேலும் மின் இணைப்புகளும் சேதமடைந்தன. இந்த கனமழையால் 3.5 கோடி பேர்...
5 வருட சம்பளத்தை போனஸாக வழங்கிய நிறுவனம்! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்!
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்களின் கனவாக இருப்பது, போனஸ் வாங்குவது தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும்போதெல்லாம், இந்த வருடமாவது போனஸ் வருமா? என்று அனைத்து ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்து,...
ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை.. அதிரடி தண்டனை..
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான வன்முறைகள் என்பது, காலங்காலமாக நடந்து வருகிறது. இதுவும் இயற்கையான உறவு முறை தான் என்று பல்வேறு அறிவியல் விளக்கங்கள் அளித்தபோதிலும், அது தவறு என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கும் வழக்கம், உலகம்...
92 வயதில் 5 வது திருமணத்திற்கு தயாராகும் அதிபர்..!
உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராகி வருகிறார். மெல்போர்னில் பிறந்த முர்டாக், சுமார் 17 பில்லியன் அமெரிக்க...
“இதை ஏத்துக்கவே முடியாது” – கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா!
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், ஏற்றுக் கொள்ள முடியாதது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், இந்தியா தூதரகம் செயல்பட்டு வருகிறது....
லண்டனில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு – அதிர்ச்சி வீடியோ
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை...
5 வயது சிறுவனுக்கு நிற்காத இருமல் – எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்..!
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் 3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து பராகுவேயில் உள்ள மருத்துவர்கள் சிறுவனை எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அதில் சிறுவனின் இடது நுரையீரலில் ஸ்பிரிங்...
திடீர் வெப்பநிலை மாற்றத்தால் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்..!
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மேற்கே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள டார்லிங் ஆற்றில் சுமார் 10 லட்சம் மீன்கள் செத்து மிதக்கின்றன. மோசமான நீரோட்டம், மோசமான நீரின் தரம், திடீர் வெப்பநிலை ஆகிய காரணங்களால் மீன்கள்...
9 குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்க பெண்.. இது குழந்தை மாரத்தான் போல..
ஒவ்வொரு நாட்டிலும், தனிநபருக்கான செலவுகள் என்பது அதிகரித்துக் கொண்டே உள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பதாக இருந்தாலும், அனைவருக்குமான சம்பளம் என்பது, ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. இதன்காரணமாக, பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள்,...
தன்னை பற்றி கூகுளில் தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை கொடுத்த வடகொரியா அதிபர்
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். இங்கு வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. மேலும் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகத்திற்கு...
வெளிநாட்டிலும் இயங்கும் அம்மா உணவகம்? இங்கு விலை எவ்வளவு தெரியுமா?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அம்மா உணவகம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தொடங்கிய வைத்த திட்டங்களிலேயே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டம், பலரது பசியை போக்கி, பல...
கனமழை தெரியும்…புழுமழை தெரியுமா?? இதோ பாருங்க : வைரல் வீடியோ
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. இந்த வீடியோ இணயத்தில் வைரலாக பரவி வருகிறது....
1000-க்கும் மேற்பட்ட நாய்களை கொன்ற விசித்திர சைக்கோ.. காரணம் என்ன?
காட்டில் இருந்து சமவெளி பகுதிக்கு மனிதன் இடம்பெயரத் தொடங்கியது முதல் கான்கிரிட் வீடுகள் கட்டி வசிக்கும் தற்போதைய நாள் வரை, நாய்கள் மனிதன் கூடவே பயணித்து வருகிறது. இந்த நாய்கள், சில நேரங்களில்...
13 வயது சிறுவனுடன் உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. என்ன நடக்குதுப்பா இந்த உலகத்துல..
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், பெண் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே வெளி உலகிற்கு தெரிய வருகிறது. ஆனால், அவர்களை காட்டிலும், ஆண்...
கவர்னர் சுட்டுக்கொலை : பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் கவர்னராக ரோயல் டெகாமோ 2011 ம் ஆண்டு...
மனைவியை கண்ணத்தில் அடித்த கணவன்.. வைரலான வீடியோ.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கணவன்-மனைவி, டிக்-டாக்கில் வீடியோ வெளியிடுவதன் மூலம், அதிகப்படியான ஃபாலோவர்களை பெற்றிருந்தனர். இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி வீடியோக்கள் வெளியிடுவதை, வாடிக்கையாக வைத்திருந்தனர். அந்த வகையில், சம்பவத்தன்றும், இருவரும் வீடியோ...
நேருக்கு நேர் மோதிய இரண்டு ரயில்கள் : 32 பேர் பலி. 80 பேர் காயம்
கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசகமாகின. லாரிசா நகரின் தெம்பி...