WWE பட்டிஸ்டாவுக்கு என்ன ஆச்சு? இப்படி ஆயிட்டாரே?

90-ஸ் கிட்ஸின் மிகவும் பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று, WWE என்ற மல்யுத்த போட்டி. இந்த போட்டியில் கலந்துக் கொண்டு, மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் பட்டிஸ்டா.

மிகவும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை கொண்டுள்ள இவர், பல்வேறு மல்யுத்த போட்டிகளில் வென்றிருக்கிறார்.

இந்நிலையில், பட்டிஸ்டாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில், உடல் மிகவும் மெலிந்து, ஆள் அடையாளமே தெரியாத வகையில் அவர் மாறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News