Connect with us

Raj News Tamil

இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாத விஜய் சேதுபதி படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது..!

சினிமா

இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாத விஜய் சேதுபதி படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

வெங்கடா கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘யாரும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.

இந்நிலையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top