Connect with us

Raj News Tamil

புடவையிலும் கவர்ச்சி காட்டும் யாஷிகா! போட்டோ வைரல்!

சினிமா

புடவையிலும் கவர்ச்சி காட்டும் யாஷிகா! போட்டோ வைரல்!

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு, ஜாம்பி, நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

எந்தவொரு படவாய்ப்பும் இல்லாமல் உள்ள இவர், தற்போது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், கவர்ச்சியான சேலை அணிந்து, விதவிதமான போஸ்களுடன், புகைப்படத்தை இணைத்துள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More in சினிமா

To Top