Connect with us

Raj News Tamil

2024-ஆம் ஆண்டு: அரசு பொது விடுமுறை அறிவிப்பு!

தமிழகம்

2024-ஆம் ஆண்டு: அரசு பொது விடுமுறை அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 2023 முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

More in தமிழகம்

To Top