யோகி பாபுவின் வித்தியாச முயற்சி!

காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவது, தமிழ் சினிமாவிற்கு புதிதான விஷயம் கிடையாது. நாகேஷ் முதல் வடிவேலு வரை, பலர் ஹீரோவாக நடித்துள்ளனர்.

இந்த தலைமுறையில், யோகி பாபுவும், சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதுவரை, மண்டேலா, தர்மபிரபு, பொம்மை நாயகி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், தற்போது, இன்னொரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

வானவன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்து வருகிறார்.

இதுதொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News