ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் இளம் நடிகைகள்! வெளியான அதிரடி அப்டேட்!

ஞானவேல் இயக்கத்தில் ,ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ,தலைவா் 170.லைகா நிறுவனம் தாயாாிக்கும் இப்படத்தின் அப்டேட்டுகள்
தொடா்ந்து வெளிவரும் நிலையில்,தற்போது இப்படத்தின்
முக்கிய கதாபாத்திரங்களை, அறிமுகம் செய்துள்ளனா் .

நேற்று அனிருத் இசையமைப்பாா் என்று தொிவித்த லைகா நிறுவனம், இன்று துஷார விஜயன் ,ரித்திகா சிங் ஆகியோ்ா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக போஸ்டருடன் அறிவித்துள்ளனா்.இதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள லைகாவின் பதிவானது வைராலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News