இளம்பெண்ணிடம் வம்பிழுத்த நபருக்கு மரண அடி…அதுவும் அந்த இடத்தில்

ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த பெண் தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். அருகில் இருந்த ஆண் அந்த பெண்ணின் அருகில் சென்று அவர் மீது கை வைக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அந்த ஆணுக்கு ஒரு அறைவிட்டார். மேலும் அவரது அந்தரங்கபகுதியில் ஒரு உதைவிட்டார். இதனால் அந்த ஆண் வலியால் துடித்தார்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.