Connect with us

RajNewsTamil

இ-சேவை மையங்கள் மூலமாக LLR விண்ணப்பிக்கலாம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தமிழகம்

இ-சேவை மையங்கள் மூலமாக LLR விண்ணப்பிக்கலாம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு

வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் (LLR) பெற இனி இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

55,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர். விண்ணப்பிக்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் (LLR) பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்.

எல்.எல்.ஆர். பெற பயிற்சிப்பள்ளி, இடைத்தரகர்களை மக்கள் அணுகுவதில் உள்ள சிரமம் கருதி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top